வெற்றி நிச்சயம் I Tamil Story I யானை கதை I Karthikeyan Karuppasamy I Story Time I விடாமுயற்சி

in #tamillast month

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:616)

விடாமுயற்சி என்றும் வெற்றியைத் தரும். தோல்வியைக் கண்டு துவளாமல் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். தோல்வி அடைபவர்களை ஆதரித்து ஊக்கப்படுத்துங்கள். நிச்சயம் அவர்கள் ஒருநாள் வெற்றி அடைவார்கள், மாற்றமும் பிறக்கும்.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.03
JST 0.028
TRX 0.03
STEEM 0.20
JST 0.028
SBD 3.71